- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்? எதுக்காவது மக்கள் பக்கம் நின்னுருக்காரா? யாரோ சொல்லி கொடுக்க...

அவருக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்? எதுக்காவது மக்கள் பக்கம் நின்னுருக்காரா? யாரோ சொல்லி கொடுக்க பொம்மை மாதிரி ஆடுகிறார் – நடிகர் தனுஷ் குறித்து விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் தனுஷூக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்? எதுக்கு அரசியலுக்கு வர்றீங்க? 234 தொகுதிக்கும் வழக்கறிஞர்களை நிறுத்தினால் மக்கள் உங்களை முதலமைச்சர் ஆக்கிடுவாங்களா? மக்களுக்கு என்ன பண்ணி இருக்கீங்க? அவங்களுக்காக என்ன குரல் கொடுத்தீங்க? பரந்தூர்ல ஏர்போர்ட் வரக்கூடாதுன்னு விஜய் மக்கள் பக்கம் நின்னார். இதுதான் மக்களோட நிற்கிறது. தனுஷூக்கு நீட் விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன? சமூக அக்கறை இருக்கிற மாதிரி காட்டிகிட்டு உங்கள் சுயநலத்துக்காக தான் செயல்படுறீங்க. யாரோசொல்லிக் கொடுக்க நீங்க பொம்மை மாதிரி ஆடறீங்க என்று நடிகர் தனுஷ் குறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

சற்று முன்