- Advertisement -
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு வளர்ச்சி பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து அந்த வளமான பாதையில் பயணிக்க செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள். தொழில் வளம் பெருகி பல வேலை வாய்ப்புகள் வந்து அதனால் ஜிடிபி முன்னேறி ஃபர் கேபிடல் இன்கம் இழந்தால்தானே ஜிடிபி வருவாய் அதிகரிக்கும். தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்து விட்டு மக்களுக்கு பர்சேஷிங் பவர் இல்லாமல் போனால் எப்படி ஜிஎஸ்டி வருவாய் உயரும்? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.





