- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு மகளாக ஸ்ரீலீலா நடிக்கிறாரா? - டேர்டெவில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் சுடச்சுட வந்தாச்சு!

நடிகர் அஜீத்குமாருக்கு மகளாக ஸ்ரீலீலா நடிக்கிறாரா? – டேர்டெவில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் சுடச்சுட வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64 வது படம் குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா பல லேட்டஸ்ட் அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் வில்லன் ரோலுக்கு முன்னணி மாஸ் நடிகர் ஒருவருடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனிருத் ஏற்கனவே இரண்டு பாடல்களை இசையமைத்து முடித்து விட்டார். அஜித்தின் மகளாக ஸ்ரீலீலா இந்த படத்தில் நடிக்கவில்லை. அவரது டான்ஸ் திறமைக்காகவே இந்த படத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் அஜீத்குமாரின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பவர்ஃபுல் ரோலில் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்று சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.

சற்று முன்