- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் - தியேட்டரில் இன்னும் ஓடுது... ஆனாலும் ஓடிடி...

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் – தியேட்டரில் இன்னும் ஓடுது… ஆனாலும் ஓடிடி ரிலீஸ் தேதி வந்தாச்சு – அப்போ இந்த முறை தலைவர் தீபாவளி தான்!

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஜெயிலர் 2 வருகிற 12ம் தேதி அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. உலக அளவில் இதுவரை ரூ. 830 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இந்த படத்தின் டிஜிட்டல் பதிப்பில் தமிழ் மலையாளம் இந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் 30 நிமிடம் கூடுதல் காட்சிகளுடன் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர்கள் சந்தானம் ஹிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி மோகன்லால் நடித்த கூடுதல் காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்