- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, நான் போன் வாங்கியதில் இருந்தே ரிங்டோன் சத்தத்தை கேட்கக்கூடாது என்பதற்காகவே எப்போதும் போனை சைலன்ட் மோடிலேயே வைத்திருப்பேன். இன்ஸ்டா ரீல்ஸ்க்கு உள்ளே போய் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. அதனால அதை அப்படியே அவாய்ட் பண்ணிட்டு ஜிம் யோகா மெடிடேஷன் மற்றும் மியூசிக் என நேச்சரான யோசனையில் இருக்க விரும்புகிறேன். யோகா மெடிடேஷன் மனதுக்கு மிகப்பெரிய அமைதியை தரும். தனிமையாக இருப்பது கூட ஒரு விதமான பேரானந்தத்தை கொடுக்கும் என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.





