- Advertisement -
நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ஒரு நேர்காணலில் கூறியதாவது, இளையராஜா இசையில் அழகி படத்தில் இடம்பெற்ற குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் பாடலை நான் பாடும் போது அந்த வரிகள் ஆபாசமாக இருந்ததால் குருவி கொத்தின கொய்யாப்பழம் என மாற்றி பாடினேன். இதற்காக இளையராஜா என் மீது கோபப்பட்டார். ஜோடி என்ற படத்தில் அஞ்சாதே ஜீவா என்ற பாடலை நான் பாடினேன். ஆனால் ஏஆர் ரகுமான் அதை நிராகரித்துவிட்டு வேறு வாய்ப்பே எனக்கு கொடுக்கவில்லை என்றும் அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.





