- Advertisement -
Homeபொழுதுபோக்குபரிசுத் தொகை எவ்வளவு? ஆயிரம் பொற்காசுகளா? மீண்டும் பெரிய திரையில் திருவிளையாடல் - அற்புத கலைஞர்கள்...

பரிசுத் தொகை எவ்வளவு? ஆயிரம் பொற்காசுகளா? மீண்டும் பெரிய திரையில் திருவிளையாடல் – அற்புத கலைஞர்கள் சிவாஜி – நாகேஷ் நடிப்பை காண ஆவலாக தயாராகும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் கேவி மகாதேவன் இசையில் வெளியான படம் திருவிளையாடல். கடந்த 1965ம் ஆண்டில் சிவாஜி கணேசன் முத்துராமன் நாகேஷ் டிஎஸ் பாலையா சாவித்திரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக புலவர் தருமியாக நடித்த நடிகர் நாகேஷ் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 61 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. லண்டன் மற்றும் ஜெர்மனியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திருவிளையாடல் படம் புதுப்பொலிவுடன் வருகிற 27ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் இந்த படம் வெளியாகிறது.

சற்று முன்