- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் சக்கைப் போட்ட பிறமொழி ஹீரோக்களின் படங்கள் - அடேங்கப்பா லிஸ்ட் பார்த்தால் தரமான சம்பவமே...

தமிழில் சக்கைப் போட்ட பிறமொழி ஹீரோக்களின் படங்கள் – அடேங்கப்பா லிஸ்ட் பார்த்தால் தரமான சம்பவமே தெரியுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கலக்கிய பிற மாநில ஹீரோக்கள், நேரடியாக நடித்த அல்லது டப்பிங் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் களை கட்டிய முக்கிய ஹிட் திரைப்படங்கள் குறித்த லேட்டஸ்ட் லிஸ்ட் வெளியாகி உள்ளது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஓ காதல் கண்மணி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் சீதாராமம்; தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடித்த பாகுபலி 1 மற்றும் 2 ஆரம்பம் பெங்களூர் நாட்கள்; மலையாள நடிகர் பகத் பாசில் நடித்த வேலைக்காரன் சூப்பர் டீலக்ஸ் விக்ரம் மாமன்னன்; மலையாள நடிகர் மம்முட்டி நடித்த தளபதி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆனந்தம் பேரன்பு; மலையாள நடிகர் மோகன்லால் நடித்த இருவர் ஜில்லா காப்பான்; கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்த நான் ஈ புலி தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் தோழா கூலி ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

சற்று முன்