- Advertisement -
Homeபொழுதுபோக்குசீன் படத்துக்கு ரசிகர்கள் தந்து வரும் மகத்தான ஆதரவு - நடிகர் சூர்யா ஜோதிகா இணைந்து...

சீன் படத்துக்கு ரசிகர்கள் தந்து வரும் மகத்தான ஆதரவு – நடிகர் சூர்யா ஜோதிகா இணைந்து வெளியிட்ட பதிவு!

- Advertisement -

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சீன் படத்துக்கு கிடைத்த மகத்தான வரவேற்பை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மொழி எல்லைகளை கடந்து சீன் படத்திற்கு ரசிகர்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் எங்களுக்கும் படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும் நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் அதில் கூறியிருக்கின்றனர்.

சற்று முன்