- Advertisement -
தமிழ் சினிமாவில் கடந்த 1990 2000ம் ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் பாடகி ஹரிணி. இந்திரா படத்தில் நிலா காய்கிறது இந்தியன் படத்தில் டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா ரட்சகன் படத்தில் சோனியா சோனியா அலைபாயுதே படத்தில் அலைபாயுதே என் சுவாசக் காற்றே படத்தில் காதல் நயாகரா மற்றும் குஷி படத்தில் மேகம் கருக்குது உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் ஹரிணி. இவர் இன்றைய இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அம்மா தான். பாடகர் திப்பு ஹரிணியின் இன்னொரு மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.





