- Advertisement -
Homeபொழுதுபோக்குகுற்றச்சாட்டுக்கு ஆளான எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா? இதற்கு விஜய் வெட்கி தலைகுனிய வேண்டும் - அமமுக...

குற்றச்சாட்டுக்கு ஆளான எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா? இதற்கு விஜய் வெட்கி தலைகுனிய வேண்டும் – அமமுக டிவிவி தினகரன் கடும் விமர்சனம்!

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தவெக எம்எல்ஏக்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் அதுகுறித்து இதுவரை முறையான முதல் கட்ட விசாரணை கூட மேற்கொள்ளாமல் அவர்களுக்கும் தீபாவளி பரிசளித்து மகிழ்வதற்கு முதலமைச்சர் விஜய் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக கூறியிருக்கிறார்

சற்று முன்