- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகனை பிரிந்தால் என்ன? எப்பவும் அவள்தான் என்னோட மருமகள் - பிரபல இசையமைப்பாளரின் அம்மா...

என் மகனை பிரிந்தால் என்ன? எப்பவும் அவள்தான் என்னோட மருமகள் – பிரபல இசையமைப்பாளரின் அம்மா தந்த ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் அம்மா ஏஆர் ரெய்ஹானா ஒரு நேர்காணலில் கூறியதாவது, இது மாமியார் மருமகள் உறவை தாண்டிய பாசம். எப்போதும் என் மனதில் சைந்தவிக்கும் ஸ்பெஷல் இடம் உண்டு. அருகில் இருந்தாலும் சரி தொலைவில் இருந்தாலும் சரி என்றும் எனக்கு சைந்தவி மகள் தான். என்னோட ஷோ ஒன்றுக்கு பாடகியை தேடிட்டு இருந்தபோது ஜீவி பிரகாஷ் தான் சைந்தவியை பாட வைக்கலாம்ன்னு சொன்னார். அப்போது தான் கைந்தவியை முதன் முதலில் பார்த்தேன் என்று ஜீவி பிரகாஷின் அம்மா ஏஆர் ரெய்ஹானா கூறியிருக்கிறார். இவர் பாடகி மட்டுமல்ல, ஏஆர் ரகுமானின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்