- Advertisement -
முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூரியிருப்பதாவது, சினிமா படங்களுக்கு டாப் 10 வரிசை போடுவது போல தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு டாப் 10 வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது. காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது. நீதியும் வரலே சாரியும் வரலே அக்கவுண்டபிலிட்டி என்றால் என்னவென்றாவது தெரியுமா சிஎம்? என்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.





