- Advertisement -
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகர் மனோ. இவரது மகன் சாகிர் மனோ நடித்துள்ள படம் மௌன மொழிகள். இந்த படத்தின் விழாவில் பங்கேற்ற பாடகர் கானா பாலா பேசியதாவது, சினிமா குடும்ப பின்னணி வாய்ப்புகளை பெற்று தரலாம். ஆனால் திறமைதான் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் சாகிர் மனோவிடம் நல்ல திறமை இருக்கிறது. அவர் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து பெரிய அளவில் வளர வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





