- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நண்டோட கறி தனியா எடுத்து வெச்சு நண்டு ஓடு மேல கறி வெச்சு அது மேல ஆம்லெட் போட்டு கொடுப்பாங்க. அப்படி நான் என்னோட வாழ்க்கையில முதல்முறையா பார்த்தது அங்க தான். பெரிய கோழி வயித்துக்குள்ள அரிசி மசாலா எல்லாம் போட்டு தச்சி அப்படியே முழுசா சமைத்து அதில் பிரியாணி ரெடி பண்ணி கொடுப்பாங்க. பிரபு சார் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு அதோட இதை சேர்த்து சாப்பிடு அதை இது கூட தொட்டுக்கிட்டு சாப்பிடுன்னு அப்படி கவனிப்பார். கிச்சன்ல இருந்து வகை வகையா டிஷ் வந்துகிட்டே இருக்கும் என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.





