- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, மும்பையில் உள்ள எனது வீட்டில் இருக்கும் ஃபியோனா என பெயரிடப்பட்ட மனித உருவ பொம்மை தானாகவே வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்றது. இதனால் அச்சமடைந்த நான், ஆஞ்சநேயர் சாலீசா பாடல் ஒலிக்க விட்டு கையில் உப்பை வைத்துக்கொண்டு வழிபட்டேன். அந்த பொம்மையை பிரித்து அகற்றி விட்டேன். வீட்டில் இருந்த தீய சக்திகளை ஒழிப்பதற்காக சடங்குகளை செய்த பின்புதான் தற்போது வீடு அமைதியாக இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.





