- Advertisement -
லப்பர் பந்து நடிகை சுவாசிகா கூறியதாவது, மலையாள சினிமாவுக்கு என்னுடைய தேவை இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை. நான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்து பலர் நல்லவிதமாகத் தான் பேசியிருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று மலையாள சினிமாவில் ஜொலிக்க முடியாத மலையாள நடிகை சுவாசிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவர் லப்பர் பந்து படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.





