- Advertisement -
Homeபொழுதுபோக்குஃபெளஜி படத்தை தொடர்ந்து ஸ்பிரிட் படம் - டைரக்டருக்கு பிராமிஸ் செய்த நடிகர் பிரபாஸ், ...

ஃபெளஜி படத்தை தொடர்ந்து ஸ்பிரிட் படம் – டைரக்டருக்கு பிராமிஸ் செய்த நடிகர் பிரபாஸ், கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டேன் என்று உறுதி!

- Advertisement -

நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ஃபௌஜி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை முடித்தவுடன் முழுமையாக ஸ்பிரிட் படத்தின் ஷூட்டிங் பணிகளில் நடிகர் பிரபாஸ் இணைய உள்ளார். அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் வரை வேறு எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிலும் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்பிரிட் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் நடிகர் பிரபாஸ் உறுதி அளித்துள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்