- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதில் எனக்கு ரொம்பவும் ஆர்வம் அதிகம் - நடிகை நித்யா மேனனுக்கு இப்படி ஒரு ஹாஃபியா?...

அதில் எனக்கு ரொம்பவும் ஆர்வம் அதிகம் – நடிகை நித்யா மேனனுக்கு இப்படி ஒரு ஹாஃபியா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

மலையாள நடிகையான நித்யாமேனன் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை நித்யா மேனன் கூறியிருப்பதாவது, எனக்கு புதிய மொழிகளை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் உண்டு. தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி ஆங்கிலம் என 6 மொழிகள் எனக்கு இப்போது தெரியும். மேலும் தற்போது ஏழாவது மொழியை கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியிருக்கிறார்.

சற்று முன்