- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் புராண கால படங்களுக்கு நல்ல மவுசு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான இராமாயணா படம் 8 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இப்போது இயக்குனர் அட்லி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் படங்களில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குன் போயபதி சீனுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். புராண கால கதையம்சம் கொண்ட பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக இது உருவாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





