- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் நடித்த அந்த படத்தின் பாணியில் உருவாகிறதா சூர்யா 48? தசெ ஞானவேல் உருவாக்கும் கதைக்களம்...

விஜயகாந்த் நடித்த அந்த படத்தின் பாணியில் உருவாகிறதா சூர்யா 48? தசெ ஞானவேல் உருவாக்கும் கதைக்களம் அதுதானா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

சீன் படத்தை தொடர்ந்து சூர்யா 48 என்ற திரைப்படம் சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வருகிறது. இது 5 ரூபாய் டாக்டரின் வாழ்க்கை வரலாறு படம் போல் இல்லாமல் 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் முழு நீள கமர்சியல் திரைப்படமாக அமைய உள்ளது. மருத்துவ ஊழலுக்கு எதிராக ஒரு தனிமனிதன் போராட்டம் தான் இந்த படம். விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் பாணியில் இந்த படத்தின் கதைக்களம் உருவாவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சற்று முன்