- Advertisement -
Homeபொழுதுபோக்குதேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய டெல்லி சென்றாரா நடிகர் தனுஷ்? - அரசியல்...

தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய டெல்லி சென்றாரா நடிகர் தனுஷ்? – அரசியல் வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார். வரும் 2031ல் அவர் தேர்தல் களத்தில் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர் டெல்லிக்கு சென்றுள்ளார். தேர்தல் ஆணையத்தில் தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் அவர் தனது புதிய கட்சி பெயரை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்திலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்றுள்ளது.

சற்று முன்