- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் ஜூனியர் என்டிஆர் - டிராகன் படம் திரைக்கு வருவது எப்போது?...

மீண்டும் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் ஜூனியர் என்டிஆர் – டிராகன் படம் திரைக்கு வருவது எப்போது? வந்தாச்சு லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

டிராகன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து சில மாதங்களாக ஓய்வில் இருந்து வந்த ஜூனியர் என்டிஆர் தற்போது குணமடைந்த நிலையில் மீண்டும் டிராகன் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பி வந்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இந்த டிராகன் படத்தின் ரிலீஸ் 2027ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் மீதமுள்ள படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சற்று முன்