- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடிக்க வராமல் இருந்தால் இந்நேரம் அதுதான் நடந்திருக்கும் - ஓபனாக பேசிய மொத ராத்திரி...

நான் நடிக்க வராமல் இருந்தால் இந்நேரம் அதுதான் நடந்திருக்கும் – ஓபனாக பேசிய மொத ராத்திரி பட நடிகை அனிஷ்மா அனில்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். சிறை யூத் மொத ராத்திரி என அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அனிஷ்மா அனில்குமார் கூறியிருப்பதாவது, நான் சினிமாவுக்கு நடிக்க வராமல் இருந்திருந்தால் இந்த நேரம் எனக்கு திருமணம் ஆகி இருக்கும். ஏனென்றால் நான் வளர்ந்த சூழலும் வாழ்க்கை கலாச்சாரமும் அப்படிப்பட்டது என்று அனிஷ்மா அனில் குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்