- Advertisement -
Homeபொழுதுபோக்குநாங்கள் அதை மறைத்துக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது, நடிகர்களுக்கு அந்த சவால் இல்லை - பாலிவுட் நடிகை...

நாங்கள் அதை மறைத்துக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது, நடிகர்களுக்கு அந்த சவால் இல்லை – பாலிவுட் நடிகை கஜோஸ் ஆதங்கம்!

- Advertisement -

பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக இருப்பவர் கஜோல். தமிழில் மின்சார கனவு விஐபி 2 படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நேர்காணலில் பேசிய கஜோல் கூறியதாவது, நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் பெரிய சவால்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வயதை தோற்றத்தில் காட்டக் கூடாது என்பதுதான். இதை விமர்சிக்க ஒரு கூட்டம் உள்ளது. நமது வயதை வேறு யாருமே யோசிக்க முடியாதபடி நடமாடுங்கள். அது நமக்குள் தன்னம்பிக்கையை அழுத்தமாக வளரச் செய்யும் என்று நடிகை கஜோல் கூறியிருக்கிறார்.

சற்று முன்