தமிழ் சினிமா ரசிகர்களை தனது வசீகரமான அழகால், கவர்ச்சியால் கொள்ளை கொண்டவர் நடிகை பூனம் பாஜ்வால். தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் சேவல் முத்தின கத்திரிக்கை அரண்மனை 2 தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் பூணம் பாஜ்வா நடித்திருக்கிறார்.
ஆனால் பல படங்களில் பெரிய நட்சத்திர நடிகையாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதிலும் சில படங்களில் பூணம் பாஜ்வா தாராளமாக கவர்ச்சி காட்டியும் நடித்தார். எனினும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் தமிழில் வரவில்லை. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் குப்பத்து ராஜா போன்ற சிறிய கேரக்டர்களிலும் அவர் நடித்தார்.
இப்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு இன்றி சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நடிகை பூணம் பாஜ்வா சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கொழுக் மொழுக் பேபி போல தளதள என அழகாக இருக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பாலோயர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அடிக்கடி தனது ரசிகர்களுடன் பூணம் பாஜ்வா கலந்துரையாடல் நடத்தி வருகிறார். ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்கிறார். மேலும் வெளிநாடுகளில் பிக்னிக் ஸ்பாட்டுகளில் அரைகுறை ஆடைகளுடன் உடலின் அந்தரங்க பாகங்களை காட்டியபடி அவர் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. அதனால் பூணம் பாஜ்வாவுக்கு தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் ரசிகர்களுடன் பூணம் பாஜ்வா இணையத்தில் கலந்துரையாடல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, உங்களுடன் தோழியாக காதலியாக மனைவியாக பயணிக்கும் பெண்கள் எந்த ஒரு தேசத்திற்கும் மகாராணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை ராணியாக போற்றி கொண்டாடுங்கள். அவர்களின் அழகையும் அன்பையும் ஆளுமையையும் பாராட்டுங்கள்.
ஆனால் ஓகே எல்லாத்தையும் மறந்து விடலாம் என்று சொல்லும் பெண்களிடம் மட்டும் உஷாராக இருங்கள். ஏனென்றால் பெண்கள் எதையும் மறப்பதில்லை. குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் வரும் மற்ற பெண்கள் சார்ந்த விஷயங்களை மறக்கவே மாட்டார்கள். எனவே பெண்களிடம் உஷாராக இருங்கள். ஜாக்கிரதை என்று பூணம் பாஜ்வா கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





