- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படம் தர்மன் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தில் தெலுங்கு பட முன்னணி நட்சத்திர நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்த படத்தில் ஸ்ரீ லீலா இணைந்து இருப்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே இந்த படத்தில் நட்சத்திர நடிகைகள் சிம்ரன் ராஷிகண்ணா நயன்தாரா நடித்து வரும் நிலையில் இப்போது தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவரான நடிகை ஸ்ரீலீலாவும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது





