- Advertisement -
சென்னையில் சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு டவுசர் மற்றும் சட்டையுடன் வித்யாசமான கெட்டப்பில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் வந்து கலந்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த நடிகை வனிதா விஜயகுமார், கூல் சுரேஷை பார்த்து இது என்ன டிரஸ்? 2.0 வா? என்று சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளி விட்டார். வழக்கமாக டென்சன் ஆகும் கூல் சுரேஷ், இதை ஜாலியாக எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





