- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரூ. 500 கோடிக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலை கடந்துள்ளது. இதை பாராட்டி ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் பதிவு ஒன்றை செய்திருந்தார். இது தெலுங்கில் மெகா ஸ்டார் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அல்லு அர்ஜூன் சிரஞ்சீவி ரசிகர்களிடையே இடையே புதிய சண்டையை உருவாக்கி உள்ளது. இணையத்தில் அனல் பறக்கிறது. இதில் சிரஞ்சீவியுடன் ரஜினியை ஒப்பிடும் சூழலில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் தீயை மூட்டியுள்ளது.





