- Advertisement -
ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, சூரியன் படத்தில் வரும் 18 வயது இளமொட்டு மனது பாடலில் கந்த சஷ்டி கவசம் டியூனை காப்பியடித்து விட்டதாக என் மீது விமர்சனங்கள் எழுந்தது. அந்த பாடலின் முதல் இரவு காட்சிக்காகவே கந்தசஷ்டி டியூன் போடப்பட்டது. ஆனால் படத்தின் நீளம் கருதி டைரக்டர் அந்த சீனை எடிட் செய்துவிட்டு நேரடியாக பாடலை வைத்ததால் நான் காப்பி அடித்ததாக வீணாக பழி சுமத்தப்பட்டேன் என்று தேவா என்றே தனது தரப்பு உண்மையை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





