- Advertisement -
Homeபொழுதுபோக்குநைட்டு 12 மணிக்கு தனுஷ் செய்த லீலை, பிரபல நடிகைக்கு விவாகரத்து ஆனதற்கு காரணம் இதுதானா?

நைட்டு 12 மணிக்கு தனுஷ் செய்த லீலை, பிரபல நடிகைக்கு விவாகரத்து ஆனதற்கு காரணம் இதுதானா?

- Advertisement -

சினிமாவில் ஒரு நடிகருக்கு கிசுகிசு வருவது மிகவும் சகஜமே. சாதாரண நடிகருக்கே கிசுகிசு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருக்கு சொல்லவே தேவை இல்லை.

பல காலமாக தனுஷை சுற்றி பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. தனுஷிற்கு பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் இந்த காரணத்தினால்தான் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரை விட்டு பிரிந்தார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

அந்த வகையில் பிரபல  நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் தனுஷ் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனுஷ் தன்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை வேட்டையாடுவாராம். ஒரு பிரபல நடிகையின் கணவர் அருகில் இருக்கும்போதே அந்த நடிகைக்கு இரவு 12 மணிக்கு ஃபோன் செய்து பேசுவாராம். இதனால்தான் அந்த பிரபல நடிகைக்கு விவாகரத்து ஏற்பட்டதாம்.

இது போல் பல நடிகைகளின் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறாராம் தனுஷ். இவ்வாறு ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். “பயில்வான் ரங்கநாதனுக்கு தனுஷ் மீது பொறாமை” என்று அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளது. அதனை தொடர்ந்து தனது 50 ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், ஹிந்தியில் “தேரே இஷ்க் மே’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்