- Advertisement -
சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது பேட்ட படம் குறித்து அவர் கூறியதாவது, பேட்ட படத்தின் கதையை ரஜினி சாரிடம் கூறியபோது அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது கபாலி அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் அழைத்து அந்த கதையை இன்னொரு முறை சொல்றீங்களா என்று கேட்டார். அதன்பிறகுதான் ரஜினிகாந்த் ஓகே செய்தார் என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





