- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லோருக்குமே ஒரு ஸ்டைல் இருக்கு, பழசையே வேதம்ன்னு சொல்லிட்டு இருந்தா சாப்பாடு கூட சாப்பிட முடியாது...

எல்லோருக்குமே ஒரு ஸ்டைல் இருக்கு, பழசையே வேதம்ன்னு சொல்லிட்டு இருந்தா சாப்பாடு கூட சாப்பிட முடியாது – இயக்குனர் கஸ்தூரி ராஜா ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி இப்போ கதை எழுதறாங்க. நான் எழுதிய எட்டுப்பட்டி ராசா நாட்டுப்புற பாட்டு வீரத்தாலாட்டு இப்படி எழுதினேன். அவங்க காதல் கொண்டேன் மாதிரி எழுதுனாங்க. வார்த்தைகளே மாறியிருக்கு. தனுஷ் வந்து ஜனரஞ்சகமா பண்றார். இது அவங்கவங்க ஸ்டைல். எல்லோருக்குமே ஒரு ஸ்டைல் இருக்கு. காலத்துக்கு தகுந்த மாதிரி போறதுதான் சினிமா. வாழ்க்கை. நாம பழசையே நாம பண்றதுதான் வேதம் என்று சொல்லிட்டு இருந்தா அப்புறம் இன்னைக்கு சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்று கஸ்தூரிராஜா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்