- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டுல இங்கிதம் இல்லாம நடந்துட்டேன், நடிகர் பிரபு அப்போ கூப்பிட்டு சொன்னதை இன்னும்...

ஷூட்டிங் ஸ்பாட்டுல இங்கிதம் இல்லாம நடந்துட்டேன், நடிகர் பிரபு அப்போ கூப்பிட்டு சொன்னதை இன்னும் மறக்க முடியலே – இயக்குனர் பாண்டியராஜன் ஓபன்டாக்!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இயக்குனர் பாக்யராஜ் சார் கிட்ட இருந்து நேரா டைரக்டர் ஆயிட்டதால் நடிகர்களை எப்படி வேலை வாங்கணும்ன்னு எனக்கு தெரியல. பிரபு சார் அவ்வளவு பெரிய வீட்டுப் பையன்? எவ்வளவு பெரிய ஸ்டார்? கன்னி ராசி படம் ஷூட்டிங் ஸ்பாட்டுல பிரபு சாரை கண்டபடி திட்டி சத்தம் போட்டுட்டேன். அப்புறம் 2வது நாள் தனியா கூப்பிட்ட பிரபு சார், பாண்டி ஏதாவது சொல்லனும்ன்னா தனியா சொல்லு. இப்படி எல்லாருக்கு முன்னால் கத்தக் கூடாது என்று அந்த இங்கிதத்தை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதை இன்னும் நான் மறக்கலே என்று இயக்குனர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.

சற்று முன்