- Advertisement -
தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, முதல்வர் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு காமெடி காட்சியில் டேக் டைவர்ஷன் டேக் டைவர்ஷன் என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் போய் விஜய் பைக்கில் இறக்கி விடுவார். அதைப் போல தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தொழில்களையெல்லாம் இன்று டேர் டைவர்ஷன் சொல்லி ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு என்று கடுமையாக இபிஎஸ் விமர்சித்து இருக்கிறார்.





