- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்கள் கட்சியில் நடிகர் தனுஷ் இணைந்தால் அவரை வரவேற்போம் - மாஜி அமைச்சர் போட்டாரே ஒரு...

எங்கள் கட்சியில் நடிகர் தனுஷ் இணைந்தால் அவரை வரவேற்போம் – மாஜி அமைச்சர் போட்டாரே ஒரு போடு – அப்செட் ஆன தனுஷ் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் மிக விரைவில் அரசியல் இயக்க துவங்க இருக்கிறார். அவரது கட்சிக்கு தமிழக எழுச்சி கழகம் என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், இளைஞர்கள் மற்றும் எளிய மக்களிடையே தனுஷூக்கு இருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் அரசியலுக்கு வந்து அதிமுகவில் இணைந்தால் அன்போடு அவரை வரவேற்போம் என்று கூறியிருப்பது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் அதிமுகவில் இணைவதா? என்ற அப்செட்டில் தனுஷ் ரசிகர்கள் உள்ளனர்.

சற்று முன்