- Advertisement -
Homeபொழுதுபோக்குஜீவி பிரகாஷ் குமாருடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர் - இந்த முறையும் அப்போ ஹிட்...

ஜீவி பிரகாஷ் குமாருடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர் – இந்த முறையும் அப்போ ஹிட் உறுதி!

- Advertisement -

இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் கௌதம் மேனன் வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்த செல்ஃபி படம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது. செல்ஃபி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் ஜீ வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன் இணைந்து நடித்து வரும் புதிய படம் 13. இயக்குனர் விவேக் இயக்கும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்