- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் சூர்யா கார்த்தி நடித்த படங்கள், 4 ஆண்டுகளாக நீடித்த ஷூட்டிங் - வட்டி மட்டுமே...

நடிகர்கள் சூர்யா கார்த்தி நடித்த படங்கள், 4 ஆண்டுகளாக நீடித்த ஷூட்டிங் – வட்டி மட்டுமே இத்தனை கோடிகளா? பிரபலம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்த கருப்பு மற்றும் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 போன்ற படங்கள் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஷூட்டிங் நீடித்தது. இந்த படங்கள் தயாரிப்பில் ஆண்டுக்கணக்கில் தாமதமானதால் பெரும் நிதி நெருக்கடியை தயாரிப்பாளர்கள் சந்தித்தனர். இந்த சமூகப் படங்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஏன் தேவைப்படுகிறது? இதனால் 80 கோடி ரூபாய் பட்ஜெட் படம், வட்டி காரணமாக 120 கோடி ரூபாயாக உயர்ந்து தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளுகிறது என்று வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.

சற்று முன்