- Advertisement -
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் படங்களான ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் விஜய் நடித்த லியோ மற்றும் ஜெயிலர் ஆகிய படங்கள் தான் அதிக வசூல் படங்கள் வரிசையில் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படம் கடந்த 9 நாட்களில் உலக அளவில் 628.5 கோடி ரூபாய் வசூலித்து 2.0 படத்தின் சாதனையை விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடமாநிலங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்தி வெர்ஷனில் இந்த படம் ரிலீஸ் ஆகாததால் இந்த வசூலில் ரூ. 225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





