- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கும் கூட்டம் - அரசியல் சூழல் கட்சி வளர்ச்சி...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கும் கூட்டம் – அரசியல் சூழல் கட்சி வளர்ச்சி குறித்து வரும் 22ல் ஆலோசனை!

- Advertisement -

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்பி தலைமையில் வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. இன்றைய தமிழக அரசியல் சூழல், கட்சி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்