- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஒரு துயர சம்பவம், தேனிசை தென்றல் தேவா குடும்பத்தில் நேர்ந்த சோகம் - ...

மீண்டும் ஒரு துயர சம்பவம், தேனிசை தென்றல் தேவா குடும்பத்தில் நேர்ந்த சோகம் – நடிகர் கார்த்திக் சபேஷ் திடீர் மறைவு!

- Advertisement -

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, 2 தினங்களுக்கு முன்பு தான் திடீரென காலமானார். இந்த சூழலில் தேவாவின் சகோதரர் சபேஷின் மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். வல்லவன் காதல் சொல்ல வந்தேன் பட்டத்து யானை குளிர் 100 டிகிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் அவர் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் தேவா மறைந்த சில தினங்களில் மீண்டும் ஒரு துயர சம்பவம் அவர்களது குடும்பத்தில் நடந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்