- Advertisement -
Homeபொழுதுபோக்குபொய்யான குற்றச்சாட்டில் பேராசிரியர் கலையரசன் கைது - முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், திமுக...

பொய்யான குற்றச்சாட்டில் பேராசிரியர் கலையரசன் கைது – முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

- Advertisement -

முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, புகழ் பெற்ற பேராசிரியர் கலையரசன் மீது பொய்யான குற்றச்சாட்டை புனைந்து அவரை அலைக்கழித்து துன்புறுத்திய தவெக அரசின் பாசிச செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழ்நாடு காவல்துறையும் அதற்கு பொறுப்பு வைக்கும் முதலமைச்சரும் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக அடிப்படை உரிமைகளை மறுத்து அவரது போனை பறித்து கைது செய்து அலைக்கழித்ததை சாதாரணமாக கடந்து போக முடியாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சற்று முன்