- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்மன் படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் - தயாரிப்பாளர் கமல்ஹாசன் தான் இதற்கு காரணமா?...

தர்மன் படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் – தயாரிப்பாளர் கமல்ஹாசன் தான் இதற்கு காரணமா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வருகிற 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். தர்மன் படம் வருகிற 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல் இருந்தது. தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இந்தியன் 3 படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர் அதனால் தர்மன் படத்தை 2027ம் ஆண்டு கோடை விடுமுறை காலமான ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஒரு தகவல் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ளது.

சற்று முன்