- Advertisement -
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்துக்கு பெரிய வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டும் கிடைத்துள்ளது. இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாகிறது. தொடர்ந்து வருகிற டிசம்பர் 24ம் தேதி தியாகராஜன் குமாரராஜா இயக்கிய விஜய் சேதுபதி நடித்த பாக்கெட் நாவல் படமும் வெளியாகிறது. அதன்பிறகு 2027 ஜனவரி பொங்கலுக்கு மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய்பல்லவி நடித்த இஞ்சி வெல்லம் படமும் திரைக்கு வருகிறது.





