- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் யோகி பாபு நடித்த சிங்காரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு - படம் வேற லெவலா...

நடிகர் யோகி பாபு நடித்த சிங்காரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு – படம் வேற லெவலா இருக்கும் போல, முன்னோட்டம் தந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் கே வி கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள சிங்காரம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர் மனோபாலா சென்ட்ராயன் மாரிமுத்து வேலா ராமமூர்த்தி தீபா படவா கோபி இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த யோகி பாபு அரசியல்வாதி ஆவது தான் படத்தின் கதை என்பது டிரெய்லர் காட்சிகள் தெளிவாக்குகிறது. வருகிற 30ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சற்று முன்