- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் பங்கேற்ற நற்பணி இயக்க மகளிரணி கூட்டம் - வெள்ளி விளக்குகள் பரிசளிப்பு -...

நடிகர் தனுஷ் பங்கேற்ற நற்பணி இயக்க மகளிரணி கூட்டம் – வெள்ளி விளக்குகள் பரிசளிப்பு – இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிடுச்சே?

- Advertisement -

இன்று சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசினார். அப்போது மகளிரணி சார்ந்த பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு வழங்கியிருக்கிறார். ஆனால் அதில் பாஜகவின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது அவரது அரசியல் வருகைக்கு பாஜக பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதா என்ற விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இது ஏதேச்சையாக நடந்ததா? திட்டமிட்ட தாமரை சின்னம் அதில் பொறிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சற்று முன்