- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கவர்ச்சி நடிகை முமைத்கான் கூறியதாவது, கடந்த காலத்தில் நான் 4 பேருடன் டேட்டிங் செய்தேன். தற்போது அவர்கள் யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்களை விட்டு பிரிந்து விட்டேன். இப்போது தனியாக ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் திருமண வாய்ப்பு வந்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று கவர்ச்சி நடிகை முமைத்கான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





