- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட விஜய் சேதுபதி அப்படி நடந்துக் கொண்டார் - நடிகர்...

அப்படி ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட விஜய் சேதுபதி அப்படி நடந்துக் கொண்டார் – நடிகர் முத்துக்குமார் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் முத்துக்குமார் கூறியதாவது, நாளைய இயக்குனர் குறும்படம் சூட்டிங் நள்ளிரவில் நடந்தது. அப்போது விஜய் சேதுபதியின் அப்பா இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. அப்போதும் நடித்துக்கொண்டு இருந்த அந்த சீனை முழுவதுமாக நடித்துக் கொடுத்துவிட்டு தான் விஜய் சேதுபதி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவரது இந்த மாபெரும் அர்ப்பணிப்பை அவருடன் கூத்துப்பட்டறையில் பணி செய்த போது நான் நேரடியாக கண்டேன் என்று நடிகர் முத்துக்குமார் நெகிழ்ச்சியுடன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்