- Advertisement -
இன்று திமுக மகளிரணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டதில் திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி எம்பி கனிமொழி பேசியதாவது, குழந்தைகளுக்கு நீங்க மோதிரம் எல்லாம் போட வேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க உதவுங்கள். நீங்கள் அண்ணன் சீர் எல்லாம் கொடுக்க வேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள். இந்த துப்பில்லாத தவெக ஆட்சியில் பெண்களை அதுவாவது பாதுகாக்கட்டும் என்று எம்பி கனிமொழி ஆவேசமாக பேசியிருக்கிறார்.





