- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கிறேன். அவங்க வலிகளை சொல்றேன்னு படம் எடுக்கறாங்க. ஆனால் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை அப்படியே தான் இருக்கு. அவங்களை வெச்சு படமா எடுக்கிற இயக்குனர்கள் பிரமோஷன்களுக்கு பிஎம்டபிள்யு காரில் வந்து இறங்குறாங்க. இதுதான் இங்க ரியாலிட்டி என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் வலிகளை சொல்றோம்ன்னு படம் எடுக்கும் இயக்குனர்கள் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றவர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது.





